இஸ்லாமிய போட்டி நிகழ்ச்சிகள்

பெரிஸ்டர் நெய்னா மரிக்கார் மன்றம் வருடந்தோறும் நடாத்தி வரும் மீலாத் இஸ்லாமிய போட்டி நிகழ்ச்சிகள், இன்ஷா அல்லாஹ் இம்முறையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
  1. கிராத்
  2. பேச்சு
  3. அரபு கஸீதா
  4. இஸ்லாமிய கீதம்
  5. இஸ்லாமிய வரலாற்று சம்பவம்
  6. அதான் கூறுதல்
போன்ற நிகழ்சிகள் இடம் பெற உள்ளன.
மேற்படி நிகழ்சிகள் தரம் 1 முதல் தரம் 13 வரையுள்ள மாணவர்கள் கலந்து கொள்ள முடியும்.
மேலதிக விபரங்களை விண்ணப்ப படிவத்தில் அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்ப படிவங்களை மஸ்ஜித் வீதியிலுள்ள எச்.எஸ். இஸ்மாயில் காரியாலயத்தில், ஹுதா பள்ளி கடையிலும் பெற்று கொள்ளலாம்.
விண்ணப்ப முடிவுத்திகதி 26.11.2014
மேலதிக விபரங்களுக்கு
032 7403464
077 8865533
072 2272859

0 comments:

Post a Comment