ஜனாஸா அறிவித்தல்
புளிச்சாக்குளம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த மரியம் பீவீ அவர்கள் 13.03.2015 இன்று காலை காலமானார்.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அவர் முத்தலிப் அவர்களின் மனைவியும், றிஸ்வான், ஹுஸைன்,அப்துல் அமீர்,தஸ்லீம் ஆகியோர்களின் தாயாருமாவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று மாலை அஸர் தொழுகைக்குப்பின் புதுக்குடியிருப்பு மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

0 comments:
Post a Comment